/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.உத்திரட்டாதி: பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: உங்களை விட்டு விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.