/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். வழக்கமான வேலைகள் தடையில்லாமல் நடந்தேறும்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: உதவி செய்வதாக சொன்னவர்கள் தேடிவந்து உதவி செய்வர். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.