/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். குடும்பத்தில் சுமூகமான நிலை ஏற்படும். ரேவதி: எடுத்த வேலைகள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.