/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.