/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வாகனத்தில் பழுது ஏற்படும்.உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.