உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவு ஏற்படும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.         


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !