/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மதியம் வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அதன்பின் நிலைமை சீராகும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர். உடன் இருப்போர் செய்கையால் மனம் குழப்பமடையும்.ரேவதி: இன்று மதியம்வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். அதன்பின் நிலைமை சீராகும்.