/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். ரேவதி: உங்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.