/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். சிலர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.