/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.