உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சாதகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !