உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உத்திரட்டாதி: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை இன்று பேசித்தீர்ப்பீர்கள்.           


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !