/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்னை தீரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.