/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: உறவினர்களின் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.