/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ரேவதி: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.