உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை முடிக்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.ரேவதி: உடல்நிலை சீராகும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !