உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: யோகமான நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும்.உத்திரட்டாதி: ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால், ஜென்ம சனியின் பாதிப்பு விலகும்.ரேவதி: எதிர்பார்த்த தகவல் வரும். குருப்பார்வையால் முயற்சிகள் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !