உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்திரட்டாதி: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். ரேவதி: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !