/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பமடையும்.உத்திரட்டாதி: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். வெளியூர் பயணத்தில் தடை ஏற்படும்.ரேவதி: வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நன்மையாகும்.