/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.உத்திரட்டாதி: மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடு இருக்கும். ரேவதி: யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள்.