/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: காலை வரை அலைச்சல் இருக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.உத்திரட்டாதி: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். பெரியோரின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.