/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.