/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வேலையில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறி விவகாரம் முடியும். பணியாளர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: பெரியோர் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.