/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் தேவைக்கேற்ற பணம் வரும். நிதானம் தேவை.உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும் நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்காக புதிய பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்க திட்டம் தயாரிப்பீர்.