/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் சென்று வேலைகளை முடித்துக்கொள்வீர். வரவேண்டிய பணம் வரும்.ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வீர். தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.