உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் வரும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும்.நினைப்பதும் நடப்பது வேறாகவும் இருக்கும். பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.ரேவதி: உங்கள் செயலில் நிதானம் அவசியம். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !