/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குழப்பம் வேண்டாம். நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மனபயம் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஆதரவு கிடைக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் வரும்.