/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி லாபமடையும். கையில் பணம் புரளும்.உத்திரட்டாதி: வாடிக்கையாளர் அதிகரிப்பர். மனதில் உற்சாகம் இருக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.ரேவதி: பழைய பிரச்னை முடியும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். வரவு திருப்தி தரும்.