/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் வேலையில் தடை தோன்றும்.உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். உடன் பணிபுரிபவர்கள் எரிச்சல் படுத்துவர்.ரேவதி: வியாபாரத்தில் கவனம் தேவை. சில வேலைகளை நீங்களே செய்வது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.