உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பண நெருக்கடி விலகும்.உத்திரட்டாதி: வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும் பதட்டமும் உண்டாகும். ரேவதி: எடுக்கும் வேலை வெற்றியடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.          


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !