/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உறவினரின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.