/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்ப பிரச்னைகள் தீரும். ரேவதி: நீங்கள் நினைப்பது நடந்தேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.