உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உற்சாகமான நாள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.உத்திரட்டாதி: உடன் இருப்போரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.ரேவதி: பிள்ளைகளை நினைத்து வருந்துவீர்கள். திட்டமிட்ட வேலைகள் இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !