/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மைகள் நடந்தேறும் நாள். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்ப்பு விலகும்.