உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சங்கடங்கள் விலகும் நாள். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்திரட்டாதி: தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.ரேவதி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !