/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உத்திரட்டாதி: மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். விலகிச்சென்ற நண்பர்கள் தேடி வருவர்.ரேவதி: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.