உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நன்மைகள் நடந்தேறும் நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. உத்திரட்டாதி: குடும்பத்தில் பிரச்னைகளை சந்திப்பீர். புதிய முயற்சிகளை தவிருங்கள். ரேவதி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் குழப்பமடையும். நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !