உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். மனக்குழப்பம் விலகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.ரேவதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !