/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை அடையும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்திரட்டாதி: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.