/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உத்திரட்டாதி: நீண்ட நாட்களாக தள்ளிப்போன வேலை இன்று முடிவிற்கு வரும்.ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.