/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். இழுபறி வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும்.உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களாலும், குடும்பத்தில் நண்பர்களாலும் நன்மை அதிகரிக்கும்.