/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.ரேவதி: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் கிடைக்கும்.