உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். இழுபறி  வேலை முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !