/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைபளு உண்டாகும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு வேண்டாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.