/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மனச் சுமை விலகும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்.ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.