/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிட்ட வேலையில் குழப்பம் உண்டாகும்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும்.ரேவதி: வேலைகளில் நிதானம் தேவை. எதிலும் பின் விளைவுகளை பற்றி யோசித்து செயல்படுவது நல்லது.