/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: உற்சாகமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக வேலை முடியும்.