/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நெருக்கடி விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.