/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வேலைகளில் தடைகளை சந்திப்பீர்கள். செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: நினைப்பது நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.