/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி சாதகமாகும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நடத்தி முடிப்பீர். உத்திரட்டாதி: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். வேலைகளில் தெளிவு இருக்கும். சங்கடம் விலகும் நாள்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனத்தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும்.